bihar பீகார்: வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து - 4 பேர் உயிரிழப்பு நமது நிருபர் அக்டோபர் 12, 2023 பீகார் மாநிலத்தில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.